TNPSC அறிவித்துள்ள 3 வேலை வாய்ப்பு செய்திகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 9, 2022

TNPSC அறிவித்துள்ள 3 வேலை வாய்ப்பு செய்திகள்

 TNPSC அறிவித்துள்ள 3 வேலை வாய்ப்பு செய்திகள் 

*🟣 JOIN OUR மின்னல் வேலை வாய்ப்பு செய்தி WHATSAPP GROUP 2*

https://chat.whatsapp.com/Km1ZjhfLwaR16RmZQNLwyM


வேலை வாய்ப்பு செய்திகள் 

🟣 தமிழக கல்வித் துறையில் நிதியாளர் பணி

பணியிடங்கள் : 5

ஊதியம் : 56,100 - 2,05,700

LAST DATE : டிசம்பர் 10

http://bit.ly/3WYdfTD

🟣 TNPSC வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் உளவியல் உதவிப் பேராசிரியர் , மருத்துவ உளவியலாளர் பணி

காலிப்பணியிடங்கள் : 24

ஊதியம் : 56,100 - 2,05,700

விண்ணப்பிக்க கடைசி நாள் : டிசம்பர் 14

https://bit.ly/3Uy0n40

🟣 தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணி

ஊதியம் : 35,600 - 1,30,800

பணியிடங்கள் - 7

விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.01.2023

https://bit.ly/3VTM2jE

No comments:

Post a Comment