இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம்
பள்ளிக் கல்வித் துறை - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 (பக்கம் 1, 10ல் Highlight செய்யப்பட்டுள்ளது)
திருத்தம்இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - CLICK HERE
No comments:
Post a Comment