18-12-2023 , இன்று காலை 9 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - DIRECT LINK - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 17, 2023

18-12-2023 , இன்று காலை 9 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - DIRECT LINK

 18-12-2023 , இன்று காலை 9 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - DIRECT LINK

PRIMARY TEACHER WHATSAPP GROUP 5 JOIN HERE 


School User name, password கொடுத்தவுடன் 

ஒரு page open ஆகும்.

அதில் Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.

Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.

இப்போது question paper download என்று கீழே வரும்.

அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்

Exam 

18-12-2023 , இன்று காலை 9 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - DIRECT LINK - CLICK HERE

No comments:

Post a Comment