4 & 5 ஆம் வகுப்பிற்கான அறிவியல் வினாத்தாள் இன்று ( 19.12.2023 ) காலை 9 மணி முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
PRIMARY TEACHER WHATSAPP GROUP 5 JOIN HERE
user name, password கொடுத்தவுடன்
ஒரு page open ஆகும்.
அதில்
Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.
Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.
இப்போது question paper download என்று கீழே வரும்.
அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்
No comments:
Post a Comment