அண்ணா பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
அண்ணா பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்புஅண்ணா பல்கலை உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 232 காலியிடங்களை நிரப்ப பல்கலை சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான 'ஆன்லைன்' வழி விண்ணப்ப பதிவு நேற்று முடிவதாக இருந்தது.
தொழில்நுட்ப பிரச்னையால் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். தினமலர்
நாளிதழில் நேற்று செய்தி வெளியானதை அடுத்து விண்ணப்ப பதிவை டிச.18 வரை மேற்கொள்ளலாம்
என்றும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகல்களை டிச.22க்குள் அனுப்ப வேண்டும் என்றும் அண்ணா பல்கலை கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. விபரங்களை
www.annauniv.edu/events.php
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment