+2 RESULTS UPDATES - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 5, 2024

+2 RESULTS UPDATES

 +2 RESULTS UPDATES


*🟣 12th STD 2024 RESULT ANALYSIS FULL DETAILS - FINAL LIST*

https://www.minnalkalviseithi.com/2024/05/12th-std-2024-result-analysis-full.html?m=1

*🟣 இன்று +2 ரிசல்ட் - தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள - DIRECT LINK*

https://www.minnalkalviseithi.com/2024/05/2-direct-link.html?m=1


+2 RESULTS UPDATES 







+2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை



மாணவிகள் - 96.44% , மாணவர்கள் - 92.37%





+2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு



12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது








397 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை






12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி 

கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

No comments:

Post a Comment