அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 3, 2024

அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

 அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகள் வெளியீடு

MANI KANDAN:
அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வு முடிவுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. முடிவுகளை தோ்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியா்களுக்கான துறைத் தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தோ்வுகளுக்கான முடிவுகள் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

-------------------------------------------------------------

தினமும் காலை 5.30 மணிக்கு பல புதிய கல்விச் செய்திகள் மின்னல் கல்விச்செய்தி 2 வது குழுவில் பதிவு செய்யப்படுகிறது

மின்னல் கல்விச்செய்தி 2 வது குழு - JOIN HERE


மின்னல் கல்விச்செய்தி 1 முதல் 10 குழுக்களில் ஏற்கனவே இணைந்த நண்பர்கள் 2 வது குழுவில் இணைய வேண்டாம். மற்ற குழுக்களில் உள்ள நண்பர்கள் இணையவும்

No comments:

Post a Comment