4 & 5 ஆம் வகுப்பு - FA ( B ) மேற்கொள்ளும் ஆசிரியர்கள் கவனத்திற்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 3, 2024

4 & 5 ஆம் வகுப்பு - FA ( B ) மேற்கொள்ளும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

 4 & 5 ஆம் வகுப்பு - FA ( B ) மேற்கொள்ளும் ஆசிரியர்கள் கவனத்திற்கு


PRIMARY TEACHER WHATSAPP GROUP JOIN HERE



Respected HMs & Teachers வணக்கம் 🙏4,5 Class 

*FA  B Assessment 2 (December*)

தகவல்

T 4,5, E 4, 5, M -3,4 *Module* வரை நிறைவு செய்த பிறகு மேற்கொள்ளுங்கள்..


1) classroom details check ✔️ 

Open ஆகவில்லை எனில் Wait செய்யுங்கள்..

*கேள்விகள் வரவில்லை எனில்  Left Side Arrow touch செய்து மீண்டும் subject தொடுங்கள்*..


2) நன்கு படிக்கத் தெரிந்த மாணவர்  பெயரை 🔍 box ல் type செய்து *முதலில் மேற்கொள்ளுங்கள்* 


3) Absent எனில்..Absent Today கொடுங்கள்... EDIT டச் செய்தால்...

கேள்விகள் வரும்


4) ஒரு subject All students..முடித்த பிறகு..*Home page* வரை சென்று ..மீண்டும் subject தொட்டு..பாருங்கள்


*Assessed Green colour* ஆகிவிட்டதா?..check It

Last date *13.12.2024*

No comments:

Post a Comment